Petitions.com

செங்கல்பட்டு மாவட்டம் அச்சரப்பாக்கம் வஜ்ரகிரி மலை மீது அமைந்துள்ள ஸ்ரீ பசுபதீஸ்வரர் ஆலயத்திற்கு சென்று வருவதற்கு ஏற்கனவே பயன்பாட்டில் இருந்த நடைபாதையை பயன்படுத்த அனுமதி

D Dr.M.Jayaveeran M.Sc.,IT Shiva Jyothi Rudra Sena and Sanadhana Dharma Shivalayam Protection Group, Tamilnadu · IN

Screenshot_2024-10-20_093936.png

 

பெறுநர்,
வனத்துறை தலைமை ஆணையர் அவர்கள்,
தமிழ்நாடு வனத்துறை தலைமை ஆணையர் அலுவலகம்.
சென்னை.

பொருள்:-

செங்கல்பட்டு மாவட்டம் அச்சரப்பாக்கம் வஜ்ரகிரி மலை மீது அமைந்துள்ள ஸ்ரீ பசுபதீஸ்வரர் ஆலயத்திற்கு சென்று வருவதற்கு படிக்கட்டு பாதை அல்லாமல் எளிதாக நடந்து செல்லக்கூடிய மற்றும் ஏற்கனவே பயன்பாட்டில் இருந்த நடைபாதையை மீண்டும் பக்தர்களுக்கு பயன்படுத்த அனுமதி அளிக்க கோரி எண்ணற்ற சிவ பக்தர்களின் ஒற்றைக்கோரிக்கை கையெழுத்து விண்ணப்பம்.

நம்பர், பெயர், ஊர் பெயர் ,தொலைபேசி எண் ,கையெழுத்து;

 

Screenshot_2024-10-20_095129.png

Share this petition

Help this petition get more signatures.

Paste the link into a message and send it to friends who might sign.




Paid advertising

Petitions.com will advertise this petition to 3,000 people.

Learn more...

Budget 5 € Edit
Payment method
PayPalGoogle PayApple PayCredit Card

Choose a payment method to continue.